உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ( USA ) சார்பில் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் அவர்களுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை டிச,22.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் மான்புமிகு நீதியரசர் S. K. கிருஷ்ணன், திருப்பூர் குமரன் அவர்களின் உறவினர் தமிழக அரசின் விருது பெற்ற திருப்பூர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் S.P. பெருமாள் ஜி ஆகியோர் வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சங்க நிர்வாகிகள் ஐயா கு. வெங்கட்ராமன், ஜயா எம. டி. இராமலிங்கம், தோழர் A. லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
*முனைவர் பட்டம் பெற்ற தோழர் சுபாஷ் அவர்களுக்கு முதல் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் பிரபல இசைக் கலைஞர் " மேஸ்ட்ரோ " விருது பெற்ற மணிபாரதி அவர்கள் !*
*மறைந்த பிரபல திரைக்கலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மற்றும் கங்கை அமரன், டிரம்ஸ் சிவமணி, பாடகி சித்ரா, பாடகர் மணோ உட்பட பலர் வரிசையில் இந்த ஆண்டு தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.