முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா.
உதகை
இதில் அனைத்துலகப் பொங்குதழிழ்ச் சங்கம் மற்று பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கதின் தலைவர் பாவலர் கவிஞர் சுந்தரபழனியப்பன் அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பொருளாளர் இரட்டனை அரிகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சேலம் கவிஞர் மா அகிலா ஜோதிலிங்கம், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் காரைக்குடி கவிஞர் அழ.அமுதா , சென்னை தாமரைப் பூ வண்ணன், நாமக்கல் பேராசிரியர் ராமச்சந்திரன் தண்ணீர் குலம் தாசன் ஆகியோர் கவிதை அரங்கேற்றம் செய்தனர். விழாவில் பாவலர் சுந்தர பழனியப்பன் அவர்களுக்கு குறிஞ்சி கவிக்கோ எனும் விருதும் , மற்ற அனைவருக்கும் குறுஞ்சிக்கவி விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.