அரசம்பட்டியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது
அரசம்பட்டியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இன்று அரசம்பட்டி கிராமத்தில் கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வடிவேல்,பாபு இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த இந்த விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் எல். முருகன்‌ கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார் இதில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் திருப்பதி,போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் அப்பாபிள்ளை, ஒன்றிய கழக அவைத்தலைவர் மகேந்திரன், ஒன்றிய கழக பொருளாளர் சங்கர், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் கமலேசன் , கணேசன்,  சுதர்சனம், ஜமுனா விமலேசன், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோ, முருகேசன், கேசவன், செந்தில்குமார், கிளை பொறுப்பாளர்கள் இளங்கோ சின்னசாமி மற்றும் கழக நிர்வாகிகள் மூர்த்தி பொன்னையன் சதீஷ் கோவிந்தராஜ், கலைச்செல்வன், சாம்ராஜ், கோவிந்தராஜ், குமார், சரவணன், அருள், ரமேஷ்,தயாளன் மற்றும் கழக நிர்வாகிகள் பல கலந்து கொண்டுள்ளனர் இதைத் தொடர்ந்து ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அனைத்து இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார் இதைத்தொடர்ந்து கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு அரசம்பட்டி கிராமத்தில் சுமார்  1000 மேற்பட்ட  கிராம மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image