கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் புதிய மின் கட்டண உயர்வை குறைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !*
*முனைவர் பொன்.பாலசுப்ரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளர் முனைவர் ரவீந்திரன் பொருளாளர் டாக்டர் ஆனந்தகுமார் மாநில ஆன்மீக அணி செயலாளர் நடிகர் என்.எஸ் .ஜி. கிருஷ்ணகுமார், மாநில துணை அமைப்பாளர், ஹரிதாஸ் விவேக்குமார் ஆறுமுகம் க கஜா குணசேகர் குமாரி சண்முகம் ரமேஷ் சின்னதுரை சூரிய பாபு முனீஸ் வைத்தீஸ்வரன் தாவீது ராஜா சுசிலா மேரி பிசப் பால்குனா பிரசன்னா, ஜோதீஸ்வரன், செண்பகராஜ், சசிரேகா, கஜேந்திரன், காளிதாஸ், பிரசன்னா நாராயணன் மணிகண்டன், செல்வம் ராம், உட்பட பலர் கலந்து கொண்டனர் !*
*சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் !*
*மேலும் சமூக ஆர்வலர்கள், ஊடக தோழர்கள் உடன் இருந்தனர் !*