தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 08 - 07 - 2024 அன்று காலை, மாநில பொருளாளர் சேலம் ஏ.சேவியர் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது !
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், புதுச்சேரி யூனியன் தலைவர் எம்.பி.மதி மகாராஜா, மண்டல அமைப்பு செயலாளர் தோழர் ஜி.காதர் ஷெரீப், காவலர் செய்தி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் !
ஏற்காடு அசோக் குமார், ஏற்காடு சசி, சேலம் அருள், கார்திக் உட்பட பலர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி பற்றி பேசினர் !
சேலம் மாநகர புதிய நிர்வாகிகள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டனர் !