வேலூரில் ஆகாஷ் எஜுகேஷனல் மையத்தில் ANTHEன் 15ம் ஆண்டின் துவக்க கொண்டாட்டத்தையொட்டி VII–XII வகுப்பு மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்புடன் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஆகாஷ் நிறுவன அறிவிப்பு.
வேலூரில் ஆகாஷ் எஜுகேஷனல் மையத்தில் ANTHEன் 15ம் ஆண்டின் துவக்க கொண்டாட்டத்தையொட்டி VII–XII வகுப்பு மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்புடன் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஆகாஷ் நிறுவன அறிவிப்பு!!


வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் அண்ணா சாலை, ஆஃபீஸர்ஸ் லைன், ஆகாஷ் எஜுகேஷனல் மையத்தில் வேலூரில் ஆகாஷ் எஜுகேஷனல் மையத்தில் ANTHEன் 15ம் ஆண்டின் துவக்க கொண்டாட்டத்தையொட்டி VII–XII வகுப்பு மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்புடன் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஆகாஷ் நிறுவன வேலூர் கிளை மேலாளர் மாதேஷ் தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

15ம் ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் முதன்மை ஸ்காலர்ஷிப் தேர்வான ஆன்தே மூலம், தேர்வு தயாரிப்பு துறையில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் நேஷ்னல் டேலண்ட் ஹன்ட் எக்ஸாம் (ANTHE) 2024 இன் சமீபத்திய பதிப்பின் தொடக்கத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. தேர்வுக்குப் பிறகு VII-XII வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மருத்துவம் அல்லது பொறியியலில் வெற்றிகரமான வாழ்க்கையை அடைய அவர்களின் கனவுகளை எளிதிலடைய உதவுவதோடு, குறிப்பிடத்தக்க ரொக்க விருதுகளுடன் 100% ஊக்க உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள் என தெரிவித்தனர். ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன்சிஇஓ மற்றும் எம்டி தீபக் மெஹ்ரோத்ரா பேசுகையில், "எண்ணற்ற மாணவர்களின் அபிலாஷைகள் மற்றும் திறன்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதில் ANTHE முக்கியப் பங்காற்றியுள்ளது. ANTHEன் இந்த 15ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதுமுள்ள தகுதியான மாணவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் எங்கள் கல்விச் சேவையை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் நாங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், NEET மற்றும் IIT-JEE தேர்வுகளுக்கு மாணவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியில் தயாராவதற்கு ANTHE உதவுகிறது. ANTHE 2024ல் வலுவான பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை வழிநடத்த எதிர்நோக்குகிறோம்” என என தெரிவித்துள்ளனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image