தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்
தேசிய குழு உறுப்பினர் தோழர் N.மகேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா.
தஞ்சாவூர்
*தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்
தேசிய குழு உறுப்பினர்தேசிய குழு உறுப்பினர், தோழர் N.மகேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
அனைவரையும்
சிறப்பு அழைப்பாளர்களாக
உலக தமிழ் மக்களின் ஒரே தலைவர்
ஐயா பழ நெடுமாறன் அவர்கள்,
கல்வியாளர் உயர்திரு கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள்,
ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஏ.என்.வசீகரன் அஙவர்கள், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் மற்றும்
ஐயா கு.வெங்கட்ராமன்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் அவர்கள்,
தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் ,
எம்.ராமகிருஷ்ணன் அவர்கள்,
மாநில துணை பொதுச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
மற்றும் பல முக்கிய தோழர்கள், திரைப்பட கலைஞர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.