நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 
 
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி #DevarJayanthi மற்றும் குருபூஜை விழா  இன்று (30.10.2022) நடைபெற்றது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் #முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜுபிஸ்தா மற்றும் தில்லிவாழ் தமிழ் மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இந்திய தேசத்திற்குத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பைப் போற்றும் விதமாக அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
*********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image