அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலீத் கூட்டமைப்பு சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கு டாக்டர் பிஆர் அம்பேட்கர் சேவா ரத்னா தேசிய விருது வழங்கும் விழா கடலூர் ஹோட்டல் ஜீ.ஆர் ஏசி ஹாலில் நடைபெற்றது.
அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி  மற்றும் தேசிய தலீத் கூட்டமைப்பு சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கு டாக்டர் பிஆர் அம்பேட்கர் சேவா ரத்னா தேசிய விருது வழங்கும் விழா கடலூர் ஹோட்டல் ஜீ.ஆர் ஏசி ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடியல் சமூக சேவை இயக்குநர் வடலூர் விடியல் புஷ்ப.சௌரிராஜன் தலைமை தாங்கினார்.ஏஆர்பிஐ மாநில தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.த.ஸ்ரீ.ராகுல்,
மாநில துணை தலைவர் என்.கே.அருணாசலம்,
மாநில விவசாய அணி தலைவர் இரத்தின.இராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஆர்பிஐ வடக்கு மாவட்ட செயலாளர் வி.சக்திவேல்,ஏஆர்எல்எப் கடலூர் மாவட்ட தலைவர் 
எஸ்.தமிழ் இலக்கியா,
மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீமலர் ஆகியோர்கள்  வரவேற்புரையாற்றினார்.

சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு டாக்டர் பிஆர். அம்பேட்கர் சேவாரத்னா தேசிய விருதை தேசிய தலீத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கல்வி தந்தை டாக்டர் Fr.M.A.சூசையார் அவர்கள் வழங்கினார்.

அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில செயலாளர் மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன் அவர்கள் விருது பெற்ற அனைவருக்கும் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்கள்.

நிகழ்ச்சியில் ஏஆர்பிஐ கட்சி தமிழ் மாநில பொதுச் செயலாளர் இரா.சத்தியசீலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் பெ.பழனிவேல்,புதுவை மாநில ஏஆர்பிஐ தலைவர் கே.என்.கலியமூர்த்தி, அம்பேட்கர் நூற்றாண்டு இயக்கம் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.சக்திவேல்,சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி தலைவர் விழுப்புரம் ஏ.ஆர்.வேலு,ஆர்.பி.ஐ அத்வாலே புதுவை மாநில தலைவர் எஸ்.ஞானமூர்த்தி,எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் கே.பரமேஸ்வரன், ஆலோசகர் என்.வி.சந்திரசேகரன், ஆர்பிஐ மாவட்ட தலைவர் கே.ஜெயமணி,பிரஸ் மீடியா சங்க மாநில தலைவர் டாக்டர் எஸ்.சோபன்பாபு,மதிமுக கடலூர் மாவட்ட செயலாளர் என்.ஆர்( எ) என்.இராமலிங்கம், மதிமுக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கே.வெங்கடேசன், பொதுநல அமைப்பு கடலூர் மாவட்ட தலைவர் எம்.தெய்வீகதாஸ், கோதண்டராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கே.தணிகைவேலன்,கோண்டூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சாந்திபழனிவேல்,முன்னாள் மாவட்ட சேர்மன் டாக்டர் ஆர்.சண்முகசுந்தரம், பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தாணூர் ஆர்.சன்முகம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் செம்மல் அபேதன்,ஏஆர்பிஐ மாநில துணை செயலாளர் மெரினா பி சிவலிங்கம்,ஏஆர்பிஐ சென்னை மாவட்ட தலைவர் எம்.சதீஷ்குமார்,புத்தா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எம்.மாரிமுத்து,விசிக மாவட்ட து செயலாளர் இரா.பழனிவேல்,கோதண்டராமாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், எழுமேடு பஞ்சாயத்து தலைவர் டாக்டர் வி.கௌசல்யா,மூத்த பத்திரிக்கையாளர் கடலூர் தினமலர்  ஜ.குமார்,தினயுகம் தின  பத்திரிக்கை நிறுவனர் கே.ரமேஷ்,பிஜேபி மாவட்ட பிரச்சார குழு துணை தலைவர் காந்திமுருகன்,காரேத்தா மாஸ்டர் எஸ்.சிலம்பரசன்,நேசரின் பாதம் தொண்டு நிறுவன இயக்குநர் வி.எஸ்.அனிதா,ஏஆர்பிஐ வடக்கு மாவட்ட தலைவர் என்.பக்கிரிசாமி,தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.செல்வகுமார்,தொண்டு நிறுவன இயக்குநர் டாக்டர் ஏகா.சந்தோஷ்குமார்,சமூக ஆர்வலர் வி.யோகேஸ்வரன்,கரேத்தே என்.ரமேஷ்,விசிக சோழநம்பி,உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பொது நல அமைப்பு தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் ஏஆர்பிஐ கடலூர் மாநகர செயலாளர் பொன்.சிகாமணி நன்றி கூறினார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image