இந்திய குடியரசு கட்சி ஒருங்கிணப்பு ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்றது.
இந்திய குடியரசு கட்சி ஒருங்கிணப்பு ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்றது. _________ ________ _______ இந்திய குடியரசு கட்சி ஒருங்கிணப்பு ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்றது கூட்டத்திற்கு முன்னாள் இளைஞர் அணி தலைவர் என்.பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.தலைவர் டாக்டர் வி.எஸ்.குமரேசன் வரவேற்புரை யாற்றினார்.உயர் நீதி மன்ற வழக்கறிஞர் எம்.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி பல பிரிவுகளாக இருந்து வருகிறது அதன் தலைவர்கள் செ.கு.தமிழரசன் மு எம்எல்ஏ, எம்.ஏ.சூசையார், அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ், எஸ்.குனசேகரன்,கர்நாடக தலைவர் ஜிகினி சங்கர், இளைஞர் அணி தலைவர் SSK சாந்தகுமார் MC உள்ளிட்ட தலைவர்கள் சமூக ஒற்றுமை குறித்து கட்சி ஒற்றுமை குறித்து பேசினார்கள். இந்திய குடியரசு கட்சி யினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என  அனைவரும் வலியுறுத்தி பேசினர்ர்கள்.இதில் உரையாற்றிய எம் ஏ சூசை குடியரசு கட்சி ஒன்று பட தனது மாநில தலைவர் பதவி தடையாக இருக்கும் என்றால் அதை துறந்து உறுப்பினராக இருப்பேன் என உறுதி செய்தார் முடிவில் மாவட்ட செயலாளர் கு.கனகராஜி நன்றி கூறினார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image