முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு
முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு இந்திய குடியரசு கட்சியின் தமிழ் நாடுமாநில தலைவரும் மும்பை கம்பன் தமிழ் உயர்நிலைப்பள்ளி நிறுவன தலைவருமான எம்.ஏ.சூசை அவர்களும் புதுவை மாநில தலைவர் ஞாணமூர்த்தி அவர்களும் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்