விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் 60வதுபிறந்தநாள் மணி விழா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் 60வதுபிறந்தநாள் மணி விழா மாண்புமிகு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே அவர்கள் அரசு நிகழ்ச்சி சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் நாடுமாநில தலைவரும் மும்பை கம்பன் தமிழ் உயர்நிலைப்பள்ளி நிறுவன தலைவருமான ஐயா எம்.ஏ.சூசை அவர்களும் புதுவை மாநில தலைவர் ஞாணமூர்த்தி அவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் 60வதுபிறந்தநாள் மணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்