திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விஜயபிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

 திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விஜயபிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.



துறையூர் 

திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, கொரோனா வைரஸ் காலகட்டத்தில் டாஸ்மாக்,மதுபான கடைகள் முடிவும், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை  கண்டித்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கணேஷ் கிருஷ்ணகோபால் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் மாணவரணி விஜயகுமார், மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும் தெற்கு மாவட்ட அவைத் தலைவருமான பாரதிதாசன், கலைப்புலி பாண்டியன், பகுதி செயலாளர் ராமு இளைஞர் அணி உறையூர் சாதிக் துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை துறையூர் நகர செயலாளர் துரை சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image