நல்வாழ்வுக்கு நம் பாரம்பரிய மருந்து
அனைத்து தாவரமும் ஒரு மருத்துவ பண்பை தரக்கூடியது
நமது முன்னோர்கள் இத்தாவரம் இந்த நோயை குணப்படுத்தும் எனக்கூறி வைத்திருப்பது மிகவும் அற்புதமான விஷயம்
அவற்றை நாம் அறிந்து கொள்ள தவறி விட்டோம் என்பது மிகவும் வேதனையான விஷயம்
நான் தரும் தாவரங்கள் பற்றிய விஷயங்கள் அனைத்தும் நம் முன்னோர்களின் மூல நூல்களை தழுவியே இருக்குமென்பதால் இதைக் கொண்டு சுய மருத்துவம் செய்து கொள்ள இயலும் முதலாவதாக நாம் அறிந்துகொள்ள இருப்பது ஆடாதொடை தாவரம் ஆடாதொடை தாவரம் புதர் செடி வகை சார்ந்தது
தென் இந்தியாவில் அதிகம் பயிராகிறது
இதன் இலைகள் கசப்பு தன்மை கொண்டவை என்பதால் ஆடுமாடுகள் இதனை உண்ணாது
ஆடு தொடாத இலை என்பதால் ஆடுதொடா இலை என்பது மருவி ஆடாதொடை இலை என ஆயிற்று ஆடாதோடை பண்ண மை அறுக்கும் வாதம் முதல் கோடாகோடி சுரத்தின் குறிக்கும் நாடின விழித்தெழுந்த சன்னி 13ம் அகத்து நோய் போக்கும் வழி
என்று அகத்திய மாமுனி யார் போற்றப்பட்ட ஆடாதொடை செடி அரிய வகை மூலிகை adhatoda vasica
இச்செடியின் பூ வேர் பட்டை என அனைத்து பாகங்களும் அருமருந்தாகும்
இது: எளிதாக இத்தாவரத்தில் வீட்டு மருத்துவமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்
இது: ஆடாதொடை இலையை பயன்படுத்தி ஆடாதோடை குடிநீர் தயாரித்து அருந்த தொண்டை கிருமித்தொற்று தடுக்கும் மருந்தாக
இது: நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்
இது: கபம் சளி இருமல் காய்ச்சல் இளைப்பு நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு இதை நம் முன்னோர்கள் கஷாயமாக தந்துள்ளனர்
இது: மூக்கடைப்பு ஆஸ்துமா காச நோய் களையும் ஆடாதொடை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆடாதொடை மணப்பாகு தருவதன் மூலம் முற்றிலும் குணப்படுத்தலாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்
இது: ஆடாதொடை தாவரத்தில் உள்ள வசி சிலோன், டிஆக்சின் ,மெயின் டோன், வசி சிலோன், ஆகிய வேதிப்பொருட்கள் மூச்சுக் குழலை விரிவுபடுத்தி சளி வெளியேற்றுகின்றன தவிர காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக வெளிப்படும் தன்மை புண்கள் ஆஸ்துமா முதலிய ஒவ்வாமை நோய்களை குணமாக்கும் தன்மை ஆடாதோடை தாவரத்தில் உள்ளன
இது: ஆடாதொடை கதிர்வீச்சு அபாயத்தில் இருந்தும் காப்பாற்றும் தன்மையும் கொண்டுள்ளது
இது: ஆடாதொடையின் மருத்துவ தன்மைகளை நவீன அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது
இது: நுரையீரல் நோய்களுக்கு அற்புத மருந்தாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ள ஆடாதோடை தாவரத்தை நாமும் இனிவரும் காலங்களில் மருத்துவரின் ஆலோசனை பேரில் பயன்படுத்த முன்வருதல் வேண்டும்