பண்ருட்டியில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெய்லானி வாக்கு சேகரிப்பு
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெய்லானி பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட ஆர்எஸ் மணி நகர், எல் என் புரம்,வா உ சி நகர் பூங்குணம் சித்திரைச்சாவடி கந்தன்பாளையம் ராசபாளையம் கண்டரக்கோட்டை புலவனூர் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து பண்ருட்டி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில்
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் முகமது ரபிக், நடராஜன்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஷேக் நூர்தீன்,
சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி
இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர்
வரதராஜன்
மக்கள் நீதி மய்யம் பண்ருட்டி நகர செயலாளர் ஆர்.எஸ்.முத்து ,
இளஞரணி தினேஷ், சுரேந்தர் ஆறுமுகம், ரவிச்சந்திரன்,குமார்
ஒன்றிய செயலாளர் வடிவேலு
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இளைஞர் அணி சாகுல் அமீது , முஸ்தபா, அலிகான் சாதிக்பஷா
மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்