கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சொட்டவனம் கிராமமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் ஊராட்சி சொட்டவனம் கிராமத்தில் ஆற்றுக்கு அந்தப் பக்கம் ஆற்றங்கரையில் 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு உத்தரவால் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏர்போர்ட் விசை படகு ( ஏர்போர்ட் ) மூலம் கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் விவசாயிகள் காய்கறிகளை காய்கறிகளையும் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்து எடுத்து வந்து விற்பனை செய்ய ஏதுவாக தமிழக அரசு உத்தரவால் காலையிலிருந்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது பொருட்களை எடுத்து வருகின்றனர் விருத்தாசலம் சார் ஆட்சியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் பார்வையிட்டு இந்த பகுதிக்கு மேம் பாலம் அமைத்து தரவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்து சென்றார் மாவட்ட ஆட்சியருக்கு அந்தப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்