கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே தமிழகமக்கள்ஜனநாயககட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஷேக்நூர்தீன் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே தமிழகமக்கள்ஜனநாயககட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஷேக்நூர்தீன் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்திஇந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகளன சிபிஐ நகர செயலாளர் சக்திவேல், சிபிஎம் மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தை கட்சி நகர துணை செயலாளர் புஷ்பராஜ் ,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏபோல்ராஜ் காங்கிரஸ் காமராஜ், நகர செயலாளர் எஸ்டிபிஐ கட்சி நவ்ஷாத் அலி மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் யாசின், நகரச் செயலாளர் காஜாமைதீன், ஒன்றிய செயலாளர் ரஹீம், தமிழக மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் அன்வர் பாஷா, மாவட்ட பொருளாளர் முஸ்தபா, இனையதள பொருப்பாளர் முகம்மது ஆசிக், நெய்வேலி நகர செயலாளர் சதாம் இன்சன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் அன்சர்துணை செயலாளர் ரமேஷ், நெல்லிகுப்பம் பொறுப்பாளர் ஜான் பாஷா பைசூல் ரகுமான் அப்துல் அஜீஸ் பண்ருட்டி ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் அஜீஸ் பண்ருட்டி நகர இளைஞரணி செயலாளர் அக்பர் காட்டுமன்னார்குடி பழனிபாபா பேரவை மாவட்ட செயலாளர் ஷேக் முஹம்மது மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image