நன்னிலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் கொரோனோ வைரஸ் கடந்த 40 நாட்களாக சமூகப் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக செய்திகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பள்ளி முதல்வர் பரிமல காந்தி இந்தியன் ரெட் கிராஸ் நன்னிலம் வட்ட கிளை தலைவர் உத்தமன் செயலாளர் பாரி தலைமையில் செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
மேலும் இந்நிகழ்ச்சியில் சன்னாநல்லூர் வள்ளலார் குருகுலம் மழலையர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி ஜே ஆர் சி கன்வீனர் பரமேஸ்வரி சாரண பயிற்சியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.பாலகுரு