புதுச்சேரியில் அண்ணா எம்ஜிஆர்
டிரேட் யூனியன் சார்பில் கொரோனா நிவாரண பொருள்கள் கழகப் பொதுச்செயலாளர் ராஜசேகர் தலைமையில் வழங்கப்பட்டது
புதுச்சேரியில் அண்ணா எம்ஜிஆர்
டிரேட் யூனியன் சார்பில் கொரோனா நிவாரண பொருள்கள் கழகப் பொதுச்செயலாளர் ராஜசேகர் தலைமையில் வழங்கப்பட்டது. யூனியனை சார்ந்துள்ள நலிவடைந்த ஆட்டோ ,டெம்போ, மினி லோடு கேரியர், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட 1200 ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம் , சானிடைசர், முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கழக மாநில நிர்வாகிகள் தேவநாதன் ,கந்தவேல், சத்யநாராயணன், ஆறுமுகம், பிரகாஷ், முரளி, லோகநாதன்,
வேல்கந்தன் , மன்னாதன், கோட்டையன் ,சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்