திருப்பூர் மாவட்ட காங்கேயத்தில் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு முன்னால் அமைச்சர் மு.பே.சாமிநாதன் உணவு பொருட்களை வழங்கினார்...
திருப்பூர் மாவட்ட காங்கேயம் பகுதியில் வசிக்கு பொது மக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு இன்று திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழந்து கொண்ட திமுக முன்னால் அமைச்சர் மு.பே.சாமிநாதன் பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் தற்போது வரை சுமார் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும். விரைவில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.