மருங்கூரில் அன்னையர் தினவிழா
வி.எம்.கேஷ்யூஸ்சார்பில் நடைபெற்றது.
பண்ருட்டி -மே-11.,
உலகம் முழுவதும் அன்னையர் தின விழா நேற்றுவெகு
விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅடுத்த
மருங்கூரில் வி.எம.கேஷ் யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் சார்பில்
மருங்கூரில் உள்ளஅவரதுதாயார்
செல்லபாங்கிஅம்மாள்
நினைவிடத்தில் மலர் மாலைகள் தூவிமரியாதை செலுத்திஅன்னையர்
தினத்தைசிறப்பாக கொண்டாடினார்கள்.
இதில் அவரதுசகோதரர்கள்
வேல்முருகன்,ஜோதிராமன்,சூர்ய முர்த்தி, ஓம்முருகா,கிருஷ்ணகுமார்,
மருங்கூர் பஞ்சாயத்து துணை தலைவர்செழியன்,
வி.எம்.கேஷ் யூஸ் துணை மேலாளர் கீழக்குப்பம் சவுரி ராஜன், தெய்வ மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அன்னையர் நினைவை போற்றும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு,
கலந்துரையாடல், பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.