மதுரை வரிச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர்எஸ்.முத்து செல்வி சரவணன் கொரனா நிவாரண பொருட்கள் வழங்கினார்
மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் வரிச்சிபூர் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக அண்ணன் வி.வி.ராஜன் செல்லப்பா அவர்களின் அறிவுத் தலின்படி மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.தக்கள் பாண்டி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் வரிச்சிபூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.முத்து செல்வி சரவணன் அவர்கள் ஆயிரம் குடும்ப அட்தாருக்கும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நலதிட்ட உதவியாாக 5 கிலோ அரிசியும் காய்கறிகளும் மற்றும் கப சுர குடிநீர் வழங்க பட்டது மேலும் கிருமி நாசினி மருந்து ஊர் முழுவதும் தெரு தெருவாக தெளிக்க பட்டது குடிநீர் தொட்டிகள் சாக்கடைகள் சுத்தம் செய்யபட்டு வருகிறார்கள்