திண்டுக்கல்லில் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் மகளிர்க்குழு பெண்களுக்கு நிவாரண பொருட்களை நிர்வாகி ஜி.பாப்பாத்தி வழங்கினார். May 20, 2020 • M.SENTHIL கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் உள்ள மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 20க்கும் மேற்பட்ட மகளிர்க்குழு பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிர்வாகி ஜி.பாப்பாத்தி வழங்கினார். மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான் திண்டுக்கல் செல் : 98421 61786