இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பினாமி அரசை கண்டித்து கீழ்பாப்பம்பாடி ஊராட்சியில் தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா அவர்கள் தலைமையில் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது
இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பினாமி அரசை கண்டித்து கழக தலைவர் தளபதி அவர்கள் ஆணைக்கிணங்க மாநில இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதய நிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி மயிலம் சட்ட மன்ற தொகுதி வல்லம் தெற்கு ஒன்றியம் கீழ்பாப்பம்பாடி ஊராட்சியில் தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் அண்ணன் செஞ்சி சிவா அவர்கள் தலைமையில் கண்டண கோஷம் எழுப்பப்பட்டது உடன் இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணாமலை தகவல் தொழில்நுட்ப அணி தியாகராஜன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.