திண்டுக்கல் மாவட்டம் கிராமிய கலைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றத்தின் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கிராமிய கலைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் மாநில தலைவர் அந்தோணி தாஸ் அவர்கள் வழியில் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜ் அவர்கள் நிதி உதவி வழங்கினார். இந்த நிதியுதவியை தலைவர் எஸ் .ஜெகநாதன் , செயலாளர் எம் .பூவிதா முருகன் , பொருளாளர் டி. பாபு ஆகியோர்களின் தலைமையில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் நிதி அளித்தவர் மற்றும் மாநில தலைவர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிராமியக் கலைஞர்களின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான் செல் : 98421 61786