செங்கம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள துணைமின் நிலைய அலுவலகம் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முறைப்படுத்த முன்வர வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை. May 20, 2020 • M.SENTHIL செங்கம் ,மே 20 திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த பாச்சல் துணை மின் நிலைய அலுவலகம் பல ஆண்டு காலமாக ஆபத்தான நிலையில் அபாயகரமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்தில் செயல்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அது குடியிருப்புவாசிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073