ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தின்டுக்கலில் நிவாரண உதவி May 18, 2020 • M.SENTHIL திண்டுக்கல் முஹமதியா புரம் N S K சிலை அருகில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் MB முபாரக் தலைமையில் தூப்பரவு பணியாளர்கள் , ஏழைகளுக்கு , மற்றும் நூற்றுக்கும் மேற் பட்டோர்களுக்கு அரிசி, காய்கறிகள்,ஏண்ணெய், போன்ற வீட்டு சமையல் பொருட்கள் நிவாரண உதவி வழங்க பட்டது இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டர்கள்.