இந்திய மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் கொரானா நலதிட்ட உதவிகள்.

இந்திய மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் கொரானா நலதிட்ட உதவிகள்.


 


சென்னை அடையாறு
இந்திய மக்கள் உரிமைகள் கழகம்  நிறுவன  தலைவர் சமூக சேவகர் டாக்டர் .குபேரன் அவர்களின் தலைமையில் கொரானா தாக்கத்தால் மக்கள் வருமானம் இன்றி தவிர்த்து வரும் நிலையில்  அடையாறு மாளவியா அவுன்யூவிலுள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில்,  மருந்தீஸ்வரர் நகர் பகுதியை சார்ந்த 400 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்க்கு தலா 5 கிலோ அரிசியும், மற்றும் காய்கறிகள் வழங்கினார்.


இதில் அனைவரும் சமூக இடைவெளி யை கடைபிடித்து பொருட்களை பெற்று சென்றனர் 


இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் ஜெ.சசிகுமார்,பொருளார் திருமதி,
கு. சித்ரா, இளைஞர்அணி சென்னை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் இப்பகுதியை சேர்ந்த  கண்ணன்,சேகர், ரஜினிசெந்தில்,
அஸார் உள்ளிட்டோர் பங்கேற்று ஒத்துழைப்பு அளித்தனர்.


மேலும் இலவச பொருட்களை பெற்றுக்கொண்ட பொது மக்கள்  இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் நிறுவன தலைவர் திரு .குபேரன் அவர்களுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image