மதுரை மேல அனுப்பானடியில் பாமக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தமிழக அரசு நாடெங்கும்144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அப்பகுதி வசிக்கும் நண்பன் தெரு, மாருதி நகர், J.J .நகர் மற்றும் மேலஅனுப்பானடி, கங்கா நகர் பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் Dr.ராமதாஸ் அவர்களின் ஆணைக்கு இணங்க இரா .செந்தில்வேல் தேவர் நினைவாக அங்குள்ள குடும்பத்தினருக்கு அன்புமணி இல்லத்தில் பா.ம.க.மாநில இளைய ஞரணி துணைச் செயலாளர் திரு - செ. மாரிச் செல்வம் B.A.B. L தலைமையிலும் 'அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ெபத்து ராஜ் அவர்கள் முன்னிலையிலும் அப்பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி | போன்ற அத்தியாச உணவு பொருட்கள் வழங்கினார். கொரனோ வைரஸ் தாக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் என்று அறிவுறுத்தப்பட்டது.