காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இருவர் தற்கொலை தானிப்பாடி காவல்துறையினர் விசாரணை
செங்கம்.மே,13-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மோத்தக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் விஜயா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் திருமணம் ஆகி 45 நாட்கள் கழித்து பெண்ணின் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளம் தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருவரின் உடலை கைப்பற்றி தானிப்பாடி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நிருபர் சி.அரிகிருஷ்ணன்