திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
திண்டிவனம் மே 4
திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள வாடகை கார் ஓட்டுனர்களுக்கு திமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனாவால் தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் வாடகை கார் ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம்.டி.பாபு தனது சொந்த செலவில் 50க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர்களுக்குஅரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வாடகை கார் ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் பரமசிவம் வாடகை கார் ஓட்டுனர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்.

விழுப்புரம் மாவட்டம்