கொரோனா சிறப்புஅதிகாரிகள்குழு
பண்ருட்டி அடுத்த மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் முந்திரிதொழிற்சாலையில்
முந்திரி,பலா விவசாயிகளிடம்
குறைகள்கேட்டறிந்தனர்.
பண்ருட்டி -மே-3.,
பண்ருட்டி அடுத்த மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்முந்திரிதொழிற்சாலைக்கு கொரோனா சிறப்பு அதிகாரி
குழுவில் இடம் பெற்றுள்ள
போலீஸ் ஏ.டி.ஜி.பி.வினோத் வான்டேகர், முன்னாள் கலெக்
டர்சுப்பரமணியன் ஆகியோர் வருகை தந்தனர்.
அகில இந்தியமுந்திரி உற்பத் தியாளர்கள் சங்கதலைவர்
வீரவிஸ்வாமித்திரன் சார்பில் ஆனந்துவெங்கடேஸ்வரன்
அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்துஅங்குஅரசுசார்பில்நடந்தவிவசாயிகள்கலந்துரையாடல்நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
கொரோனா பரவலால்
முந்திரி,பலா தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்அரசு சார்பில்என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதைகேட்டறிந்தனர்.
கடந்த 2, 3 மாதகாலமாக
தொழில் முற்றிலும் முடங்கி
உள்ளதால் விவசாயிகள்
கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
இதனால் உற்பத்தியாளர்கள்
வாழ்வாதாரம் இழந்து உள்ள
னர்.
இவர்களுக்கு அரசு சார்பில்
உதவ வேண்டும் என்று
அகில இந்தியமுந்திரி உற்பத்
தியாளர்கள் சங்கம் சார்பில்
அதிகாரிகளுக்கு வேண்டு
கோள் விடுத்தனர்.
இது குறித்து அரசுக்கு
முழுமையாக தெரிவிக்கப்பட்டு
தேவையான உதவிகளை
செய்து தரப்படும் என்று
அதிகாரிகள்உறுதிஅளித்தனர்
இதற்கான ஏற்பாடுகளை
கடலூர்கோட்டாச்சியர்ஜெக
தீசன், தாசில்தார் உதயகுமார்
ஆகியோர் செய்தனர்.
இதில் பண்ருட்டி துணை
போலீஸ் சூப்பிரண்டு நாக
ராஜன், சப். இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.