மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான் திண்டுக்கல் செல் : 98421 61786
திண்டுக்கல் செய்தி
07.05.2020
திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு பகுதி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு , தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி , அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ராமுத்தேவர் அவர்கள் தெற்கு பகுதி கழகம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு அரிசி , பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் வி.சவரிமுத்து , தெற்கு பகுதி செயலாளர் என். தெய்வேந்திரன் , மாவட்ட பொருளாளர் பி.செல்வக்குமார் , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டி.கணேசன் , செயற்குழு உறுப்பினர் எ..சபாபதி , மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் ஆர்.சுந்தரேசன் , தெற்கு பகுதி இணை செயலாளர் ஆர்.ராதைமணாளன் , 34-வது வார்டு செயலாளர் ஆர்.துளசிமணி , 36-வது வார்டு செயலாளர் வி.அருண் குமார் , 48-வது வார்டு செயலாளர் எம்.சசிகரண் , மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.