காவிரி மேலாண்மை ஆனையத்தை மத்திய அரசு ஜல் சக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை தடுக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்க வேண்டும் என திருவாரூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் காவிரி மேலாண்மை ஆனையத்தை மத்திய அரசு ஜல் சக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை தடுக்கவேண்டும், விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது....
கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தொடர்ந்து அதன் மூலம் தற்போது தன்னாட்சி அதிகாரத்துடன் உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுகிறது. இதனை மத்திய அரசு ஜல் சக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கீழ் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கீழ் கொண்டுவருவது காவிரி மேலாண்மை வாரியத்தை முடக்குவதற்கான மறைமுக நடவடிக்கையாக மட்டுமே அமையும். இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் துணை போய் விடக்கூடாது விடக்கூடாது. இது மத்திய அரசு ஜெயலலிதாவிற்கு செய்கிற மிகப்பெரிய துரோகம். இந்த துரோகத்திற்கு தமிழக முதல்வரிடம் இடம் அளிக்கக்கூடாது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்க வழக்கு தொடுக்க தொடுக்க வழக்கு தொடுக்க தொடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் மூலமாக மீண்டும் காவிரி ஆணையத்தை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
காவிரியில் ஜூன் 12 தண்ணீரை திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் வேண்டும். விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக கூட்டங்களை நடத்துவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காவிரி விவசாயிகள் சங்க மாநில இனைச்செயலாளர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
க.பாலகுரு.