காயம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் மற்றும்பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கொரோனா நிவாரண தொகுப்புகளை ஊராட்சி மன்ற தலைவர் துணைவன் தலைமையில் அரிசி, காய்கறிகள், மளிகை தொகுப்புகளை திமுக ஊராட்சி செயலாளர் செந்தில், துணை தலைவர் விஜி மற்றும் கழக நிர்வாகிகள் திருமால், ரமேஷ், பாலாஜி, சுதாகர், ஆனந்தன், பிரபு, மூர்த்தி, ராமலிங்கம் என பலர் பங்கேற்று இலவச தொகுப்புகளை வழங்கினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073