அரியலூர் மாவட்டத்தை எடப்பாடி அரசாங்கம் கைகழுவுகிறதா?எஸ் எஸ் சிவசங்கர் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டத்தை எடப்பாடி அரசாங்கம் கைகழுவுகிறதா?எஸ் எஸ் சிவசங்கர் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
கை கழுவுங்கள் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் எடப்பாடி அரசாங்கம்அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பதுதான் உண்மை என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ் எஸ் சிவசங்கர் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்றைய கொரோனாபாதிக்கப்பட்டோர் பட்டியலில் அரியலூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுஇரண்டாவது இடத்தில் இருப்பதை பார்த்து வெளி மாவட்டத்தில்உள்ளவர்கள்தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் அரியலூர் மாவட்ட மக்கள்பதட்டத்தோடு பயத்தோடும் உள்ளார்கள் அரியலூர் மாவட்ட மக்களை எடப்பாடி அரசாங்கம் கைகழுவி விட்டதாக தெரிவித்துள்ளார்