தேவகோட்டை தமிழ் சிறகுகள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
தேவகோட்டை, மே .6- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ் சிறகுகள் அமைப்பின் சார்பில் 100 தூய்மை பணியாளர்களுக்கு உணவு நகராட்சி சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் வழங்கபட்டது. அதனைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் 100 நபர்களுக்கு கப சுரா குடிநீர் தேவகோட்டை வட்டாச்சியர் மேசியா தாஸ் முன்னிலையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தமிழ் சிறகுகள் நண்பகள் கலந்து கொண்டனர்