திருவாரூரிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 97 பேர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து மூலம் தஞ்சை ரயில்நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



திருவாரூர் மாவட்டம் முழுவதும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 97 பேர் பஞ்சுமிட்டாய், பாப்கார்ன்  வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வியாரம் செய்ய இயலாமல் வீடுகளிலியே முடங்கினர். எனவே சொந்த ஊர் திரும்ப விரும்பம் தெரிவித்ததையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா, வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 97 நபர்களை திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி சிறப்புபேருந்துகள் மூலம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் தஞ்சையிலிருந்து ரயில் மூலமாக உத்திரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். செய்தியாளர் க.பாலகுரு


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image