பண்ருட்டி நகரஅம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சிஎம்எஸ் தலைவருமான ராமலிங்கம் ஹோட்டல் செல்வம் அவர்கள் சார்பில் கொரோனோ நிவாரணம் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குவழங்கப்பட்டது
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆலோசனைப்படி பண்ருட்டி நகரஅம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சிஎம்எஸ் தலைவருமான ராமலிங்கம் ஹோட்டல் செல்வம் அவர்கள் சார்பில் கொரோனோ நிவாரணமாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கினார்இதில் முன்னாள் கவுன்சிலர் அசோகன். வேலு மாரி வார்டு பிரதிநிதி சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்