கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு அவர்கள் தனது சொந்தசேமிப்பிலிருந்து 500மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்... May 18, 2020 • M.SENTHIL கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு அவர்கள் தனது சொந்தசேமிப்பிலிருந்து நிவாரண பொருட்களை வழங்கினார்... கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள்கிடைப்பதில் சிரமப்பட்டுவந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் அ.பிரபு அவர்கள் தனது சொந்த சேமிப்பிலிருந்து அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்... இந்நிகழ்வில் தியாகதுருகம் ஒன்றிய கழகச் செயலாளர் வெ.அய்யப்பா அவர்களும் நகர கழக செயலாளர் ஷியாம்சுந்தர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.