மதுரை மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மகிழன் அவர்களது தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 50 லட்சம் மதிப்பில் கொரோனாநிவாரணம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மகிழன் அவர்களது தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய கொரோனா நிவாரண பொருட்கள் அரிசி பருப்பு காய்கறிகள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது அருகில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுதன் சுதன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்