பண்ருட்டி நகர கழக செயலாளர் தாடி முருகன் தலைமையில் பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது

பண்ருட்டி நகர கழக செயலாளர் தாடி முருகன் தலைமையில் பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது



கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தொழில் துறை அமைச்சர் எம்சி சம்பத் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் ஆலோசனைப் படியும் பண்ருட்டி நகர கழக செயலாளர் தாடி முருகன் தலைமையில் பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட 33 வார்டுகளிலும்உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது இதில் முன்னால் எம் எல் சி ஆ பா சிவராமன் நகர கழக துணைச் செயலாளர் சரளா மோகன் நகர இணைச் செயலாளர் சத்யா கலைமணி நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலு நகர பாசறை செயலாளர் குமார் நகர மகளிர் அணி செயலாளர் ஜெகதாம்பாள் வார்டு செயலாளர்கள் சீனிவாசன் முருகையன் பாக்கியராஜ் முருகன் கார்த்திக் சிங்காரம் முருகன் ஜெயக்குமார் ஸ்டீபன் கலியன் மற்றும் பாண்டு பாபு ராஜா சுனில் குமார்பிரவீன் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image