மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் சார்பில் காடாம்புலியூரில் ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர் 200பேருக்குநிவாரணம் உதவி இன்ஸ்பெக்டர் மலர்விழி வழங்கினார். May 18, 2020 • M.SENTHIL மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் சார்பில் காடாம்புலியூரில் ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர் 200பேருக்குநிவாரணம் உதவி இன்ஸ்பெக்டர் மலர்விழி வழங்கினார். பண்ருட்டி. மே: 19 பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூரில் மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் அதிபர் வீர விஸ்வா மித்திரன்சார்பில் ஆட்டோ, கார், வேன்ஓட்டுநர் 200பேருக்கு நிவாரணம் உதவி வழங்கப்பட்டது. இதில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், Sp,cid பலராமன், காடாம்புலியூர் அறிவழகன், அன்பழகன், தோப்பு கொல்லைநவநீதன், செழியன், கீழக்குப்பம் சவுரி ராஜன், காடாம்புலியூர் பிரசாந்த் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்பித்தனார்கள்