கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்பிரபு அவர்களின்  சொந்த செலவில் 1500 ஏழை எளிய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்பிரபு அவர்களின்  சொந்த செலவில் 1500 ஏழை எளிய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்


கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்களின் சொந்த செலவில்  தியாகதுருவம் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவைத் தொழிலாளர்கள் முடி திருத்துவோர் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் டாட்டா ஏசி ஓட்டுனர்கள் உட்பட 1500 தொழிலாளர்களுக்கு  கொரோனா  நிவாரணம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் உட்பட்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார்  இதில் தியாகதுருவம்  ஒன்றிய செயலாளர் ஐயப்பன் நகர செயலாளர் ஷியாம் சுந்தர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்  இதில் ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு நகர நிர்வாகி  வேல்தம்பி நகர அவைத்தலைவர் ஐய்யம்பெருமாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரவேல் ராஜேந்திரன் மாவட்ட நிர்வாகி சீனிவாசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நீலாவதி கதிர்வேல் குமார் பாலகிருஷ்ணன் இதய கண்ணன் முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷ் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் இயக்குனர் மணிவண்ணன் அதிமுக நிர்வாகிகள் ரமேஷ் மூர்த்தி செல்வம் ஜெயபால்சின்னதுரை உட்பட்ட அதிமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image