மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்அதிபர்
வீரவிஸ்வாமித்திரன்சார்பில்
பண்ருட்டி புகைப்படகலைஞர்கள்
120 பேருக்குநிவாரணம்உதவி வழங்கப்பட்டது
பண்ருட்டி - மே-6,
மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்அதிபர்
வீரவிஸ்வாமித்திரன்சார்பில்
கடலூர் கலெக்டர், பண்ருட்டிதாசில்தார் ஆகியோர் அனு மதி பெற்று பண்ருட்டியில் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழாஇன்றுநடந்தது
நிகழ்ச்சியில் தொழில் அதிபர்
வீரவிஸ்வாமித்திரன்சகோதரர்மூத்த புகைபட கலைஞர்கள் ஓம் முருகா, வி.எம்.கேஷ் யூஸ் துணை மேலாளர் கீழக்குப்பம் சவுரி ராஜன் ஆகியோர்கலந்துகொண்டுநிவாரண உதவிளை வழங்கினார்.
புகைப்பட கலைஞர் சங்க மூத்த தலைவர்கள் ஜோதி ஸ்டூடியோ புத்தன், காமராஜ்,வைஷ்ணவி டிஜிட்டல் பிரஸ் அதிபர் சுரேஷ்பாபு சங்கதலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.