கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்பிரபு அவர்களின் சொந்த செலவில் 1000 ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்களின் சொந்த செலவில் ஆயிரம் ஏழை எளியோர் மாற்றுத்திறனாளிகள் தியாகதுருவம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்களுக்கு கொரோனா நிவாரணம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தலைமையில் வழங்கப்பட்டது இதில் தியாகதுருவம் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் நகர செயலாளர் ஷியாம் சுந்தர்மாவட்ட எம்ஜிஆர்இளைஞர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தெற்கு மாவட்ட செயலாளரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஏழை-எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் உட்பட்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார் இதில் ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு நகர நிர்வாகி வேல்தம்பி நகர அவைத்தலைவர் ஐய்யம்பெருமாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரவேல் ராஜேந்திரன் மாவட்ட நிர்வாகி சீனிவாசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நீலாவதி கதிர்வேல் குமார் பாலகிருஷ்ணன் இதய கண்ணன் முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷ் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் இயக்குனர் மணிவண்ணன் நிர்வாகிகள் ரமேஷ் செல்வம் ஜெயபால் உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்