சீடு தொண்டு நிறுவனம் சார்பில்பனிக்கன்குப்பத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு சுமார் 100 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வறுமையில் சிரமப்பட்டு வருபவர்களுக்கு சீடு தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு சுமார் 100 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் ஆகியவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது
இதில் சிலம்பரசன் பிரபு முரளி நரேஷ் கண்ணன் வேலு மணிவண்ணன் மற்றும் சீடு தொண்டு நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..