கொரானா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி துப்புறவு பணியாளர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டது
கொரானா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உதவும் வகையில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி துப்புறவு பணியாளர்களுக்கு கவச உடைவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநகராட்சி உதவி ஆனைணயாளர் வாசுக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூரில் செயல்பட்டுவரும் கோவை டிபார்ட்மெண்ட ஸ்டோர்ஸ் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு கவச உடை வழங்கப்பட்டது