பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்பண்ணுருட்டி பூங்குணம் சூரக்குப்பம் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
பண்ணுருட்டி பூங்குணம் சூரக்குப்பம் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்பது பேருக்கு இன்று காலை 28-4-2020 பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்கள் பூங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஜோதிடர் சிவக்குமார் குருஜி ஆகியோர் முன்னிலை யில் உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் கவிதை கணேசன் பொருளாளர் வினோத் து.தலைவர் லட்சுமி பள்ளி கிருஷ்ணமூர்த்தி மு.த.கிருஷ்ணமூர்த்தி நாயனார் திருக்குமரன் பாலசுப்பிரமணியன் து.தலைவர் மலையப்பன் இளையராஜா ராஜேந்திரன் சுந்தர் சதீஷ் தமிழரசன் மணியரசன் வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்