கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது..
நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை தீனதயாளன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது..
நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. தெய்வாணை தீனதயாளன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற செயலாளர் திரு. தங்க. சரவணன் அவர்கள் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் திரு. மனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார். டாக்டர். அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்களான
திரு. ஆனந்த செல்வம், வழக்குரைஞர்கள்
திரு. சுரேஷ், திரு. மணிகண்டன், ஆசிரியர்கள் திரு.அய்யாசாமி,திரு. மணிகண்டன்
திரு. சுந்தரமூர்த்தி, ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மின்துறை ஊழியர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்கள்.. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.